16.5.2020
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
முதன்மை கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருக்கிறார்களா என்பதையும், இருப்பிடத்தில் (Home Town) உள்ளார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அம்மாணவர்கள் அல்லது அவர்களின் இருப்பிடம் Covid-19 பாதிக்கப்பட்ட இடமாக அறிந்தால் இன்று மாலை 5.30க்குள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மை கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.